PASSING CLOUDS ....
கடத்து செல்லும் மேகங்கள்...........
சில நேரம் ....
அன்பு மழை பொழியும்.......
சில நேரம் ....
இடியென கவலை தத்து போகும்....
போகும் மேகங்கள் அழுதாலும் நிற்பதில்லை .....
சென்ற பின் சுவடுகள் நிலைப்பதில்லை.......
விலகி செல்லும் மேகத்தை தடுக்காதீர்கள்.....
சென்ற பின் தேடாதீர்கள்........
அவை விலகினால் தான் ........
வானத்தின் அளவு தெரியும் ...........
" சில மனிதர்கள் மேகத்தை போல் இருப்பார்கள் ..........
சில மனிதர்கள் வானத்தை போல் நிலைப்பார்கள்......."
......உங்கள் கருத்து ?
Vera level seriously verithanam
ReplyDeleteI'm waiting for next
ReplyDelete