THAVIPPIN VALI ..........
நீ என் அருகில் இருத்தபோது.......எல்லாவற்றையும் நேசித்தேன்......மற்றவர்களின் வார்த்தைகளுக்கு செவி மடுத்தேன்....புன்னகையில் பூத்தேன்........ஆனால்,நீ என் அருகில் இல்லாதபோது........உன்னை மட்டுமே நேசிக்கிறேன் .......நீ பேசிய வார்த்தைகளையே நானும் என் செவியால் தேடுகிறேன் ......மௌனத்தில் திகைக்கிறேன் .....நான்நீ இல்லாத பொது......
நீ என்னை விட்டு சென்றாயா......
இல்லை,
நான் உன்னை விட்டு சென்றேனா .....
என்று .......
என்றென்றும் புரியாமல் தவிக்கிறேன்......
உன்னால்..........
...............உங்கள் கருத்து?
😢😢😢
ReplyDeleteSuper
ReplyDelete