A VIEW OF LIFE ....................
எது வாழ்க்கை.........
அனைவருக்கும் வாழ்வில் ஒரு தேடல் இருக்கும் ............ அந்த தேடல் தாண்டி இலக்கை அடையரது தான் வாழ்க்கை என்று நம்புகிறவர்கள் பல பேர்.............
இலக்கை நோக்கிய பயணத்தில் , நாம தேடி அலையுர விசயங்கள், அது கொடுக்குற சந்தோசங்கள் ........ ஆசைகள் .......அடிகள்.......எல்லாமே பார்த்த பிறகும் ," தேடல் தொடரனும் " என்று நினைகுற மனசு ...............
அந்த மனசு எட்டிப்பாக்குற தூரம் தான் உண்மையான வாழ்க்கை .............
" இலக்குகளை அடைவது மட்டும் வெற்றியல்ல ..............
இலக்கை நோக்கிய முதலடியும் வேற்றிதான்"
......உங்கள் கருத்து ?
.
நன்று👌🥰
ReplyDeleteI'm waiting for next
ReplyDeletethank you
Delete