BEST BATTLES.............

உலகின்  தலைசிறந்த  போர்கள்  மக்களுக்குள்  நடப்பதில்லை.....
அவை மனதிற்குள்  நடகின்றன.........

இத்த போர்கள்  வித்தியாசமானவை........ 
       ஆயுதம்  ஆயிரம் இருக்கும் .......
                எடுக்க மனம் வராது .........
       எதிரில் நிர்ப்பார்கள் .......
                எதிர்க்க  மனம் வராது.......
        
கத்தியைவிட கேடயங்களை  அதிகம் பயன்படுத்த விழைவோம்.......
      
              அவர்களின் வலியை நம் தேகம் ஏர்க்கும்.......
                                    அவர்களின் வெற்றிக்காக  நம் மனம் ஏங்கும் ..........

இந்த போர்கள் மூன்றாமவரிடத்தில்  நடப்பதில்லை............
நம் முப்பரிமாணமாக இருக்கும்  உறவுகளிடத்தில்  தான் நடக்கும் ........

               "  இது  ஆதிக்கத்தை நிலை  நாட்டும் போர்கள் அல்ல.......
                        அன்பை மெருகேற்றும்  பாசப் போர்கள் "


......உங்கள் கருத்து? 

Comments

Popular posts from this blog

LIMITS HAVE PURPOSE .................

PASSING CLOUDS ....

THAVIPPIN VALI ..........