LIMITS HAVE PURPOSE .................
எல்லைகளுக்கு காரணம் உண்டு
எல்லைகள்,
நாடுகளின் மத்தியில் மட்டும் அல்ல .......
மனிதர்களின் புத்தியில் கூட உள்ளது .........
எல்லை மீறிய அன்பு அடியோடு சாய்கிறது....
எல்லை மீறிய பாசம் எளிதில் பரிபோகிறது .......
எல்லை கடத்து பெய்தால் மழையும் மோசம்....
எல்லை கடத்து ஓடினால் நதியும் சாபம்........
வரம் சாபமாக ஒரு நொடி....
நேசம் நெருடலாக ஒரு நொடி......
நம்பிக்கை காணாமல் போக ஒரு நொடி..........
" எல்லையோடு நின்றல் நிம்மதி .....
இல்லையேல் மாறிவிடும் நம் கதி.....
அனைத்திற்கும் ஒரே ஒரு நொடி"
......உங்கள் கருத்து ?
Nice true words
ReplyDeleteI love this and I'm waiting for next
ReplyDelete