EPPADI MUDINTHATHU ?

மழை துளியே,
            நீ விழும் போது யாரேனும் உனக்கு அறிவுரை கூறினார்களா ....
                  பின்பு எப்படி உன்னால் மட்டும் முடிந்தது முத்தாய் மார........
நதியே,
         நீ செல்லும் போது  யார் உனக்கு வழி காட்டியது
                   கடலை சென்றடைய........
விதையே ,
        நீ முளைக்கும் போது யார்  தேற்றியது 
                  உன்னாலும் வளர முடியும் என்று........
மலரே ,
        நீ மலரும் போது யார் உன்னிடம் கூறியது
                 எங்களின் மனதை பறிக்க முடியும் என்று .... 
                        பறித்துவிட்டாயே.....


      "ஊன்றுகோளையும்  தூண்டுகோளையும் 
வெளியில் தேடாதே! "
                            
.....உங்கள் கருத்து

Comments

Popular posts from this blog

LIMITS HAVE PURPOSE .................

PASSING CLOUDS ....

THAVIPPIN VALI ..........