UNAKKAGA.....

இந்த நிமிடம் ..... 
      நான் உன்னோடு தான் இருக்கிறேன்........ 

 என்னை  மறுக்கிறாய்........
       களைந்த  மேகத்தை தேடி  அலைகிறாய்...... 


உன் ஆசை அதுவெனில் சொல்....
       புது  வானத்தையே உனக்கு தருகிறேன்.......  
              அத்த வானத்தை  என் உயிர் கொண்டு  நெய்கிறேன்.....
                     என் பாசம் கொண்டு  மழை தருகிறேன்........


அதில் உன் புன்னகையால்  நட்சத்திரங்கள்  தருவாயா.......
    

        "நீ கொடுக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை .....
              இப்போது  உள்ளதை காட்டிலும் அதிகமாக இருக்க ஆசை எனக்கு"

.......உங்கள் கருத்து?

Comments

Post a Comment

Popular posts from this blog

LIMITS HAVE PURPOSE .................

PASSING CLOUDS ....

THAVIPPIN VALI ..........