நான் ரசித்தவைகள் ......................
ரசனைகள் வாழ்க்கையை அழகாக்கும் , அவை மனிதருக்கு மனிதர் மாறுபட்டலும் , தரும் உணர்வுகள் ஒன்றே........... ரசிக்கப்படும் பொருள் , அதை பார்ப்பவர் கண்கள் பொருத்தே அமைகிறது .......
பணக்காரனுக்கு பயிர் என தெறிவது ஏழைக்கு உயிர் என தெறிகிறது.............
பொருளின் அழகு பார்வையில் உள்ளது , ரசனையின் நெகிழ்வு அகத்தில் விளைவது.............
Ahhh haan abdiya Cheri
ReplyDeleteNice u continue
ReplyDeletesure thank you
ReplyDelete