நான் ரசித்தவைகள் ......................

                                                     சனைகள்  வாழ்க்கையை  அழகாக்கும் ,  அவை  மனிதருக்கு மனிதர் மாறுபட்டலும் , தரும் உணர்வுகள் ஒன்றே...........   ரசிக்கப்படும்  பொருள்  , அதை பார்ப்பவர் கண்கள் பொருத்தே அமைகிறது .......  
                                


                                 பணக்காரனுக்கு  பயிர் என தெறிவது   ஏழைக்கு  உயிர் என தெறிகிறது.............
              
                                பொருளின் அழகு பார்வையில் உள்ளது ,    ரசனையின்  நெகிழ்வு     அகத்தில்     விளைவது.............

Comments

Post a Comment

Popular posts from this blog

LIMITS HAVE PURPOSE .................

PASSING CLOUDS ....

THAVIPPIN VALI ..........